Breaking

Thursday, 8 August 2019

World Hepatitis Day 2019



1. உலக ஹெபடைடிஸ் தினத்தின் (World Hepatitis Day) 2019 பதிப்பினை தொகுத்த நாடு எது?

(A) இந்தியா

(B) இலங்கை

(C) சீனா

(D) பாகிஸ்தான்

2. 2019 WHD ன் கருப்பொருள் என்ன?

(A) Invest in eliminating hepatitis

(B) Hepatitis Awareness must

(C) Don't live with hepatitis

(D) Anti hepatitis

3. ஹெபடைடிஸ் பி வைரஸ்கான தடுப்பூசியை உருவாக்கிய நோபல் பரிசு பெற்றவர் ?

(A) பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs)

(B) பருச் ப்ளம்பெர்க்கின் (Baruch Blumberg)

(C) (A) & (B)

(D) ஜேம்ஸ் பி. அலிசன் (James P. Allison)

4. உலக ஹெபடைடிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது ?

(A) ஜூலை 30

(B) ஜூலை 29

(C) ஜூலை 28

(D) ஜூலை 27

5. ஹெபடைடிஸ் என்பது எந்த உறுப்பில் ஏற்படும் நோய் ?

(A) சிறுநீரகம்

(B) நுரையீரல்

(C) குடல்

(D) கல்லீரல்

உலக ஹெபடைடிஸ் தினம் (World Hepatitis Day (WHD)) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.  

ஹெபடைடிஸ் பி வைரஸை (Hepatitis B Virus (HBV)) கண்டுபிடித்து வைரஸிற்கான நோயறிதல் சோதனை மற்றும் தடுப்பூசியை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் பருச் ப்ளம்பெர்க்கின் (Baruch Blumberg)பிறந்த நாள் என்பதால் ஜூலை 28 தேதி தேர்வு செய்யப்பட்டது. 

WHD 2019னை  தொகுத்த நாடு பாகிஸ்தான். 2019ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் (Theme) "Invest in eliminating hepatitis"

ஹெபடைடிஸ் தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் ஹெபடைடிஸ் சி(Hepatitis C) குணப்படுத்தக்கூடியது. 

குறிப்பு
ஹெபடைடிஸுடன் வாழும் 80% க்கும் அதிகமான மக்கள் தடுப்பு சோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைக் மேற்கொள்ளவில்லை.

Answer
1. (D) பாகிஸ்தான்
2. (A) Invest in eliminating hepatitis
3. (B) பருச் ப்ளம்பெர்க்கின் (Baruch Blumberg)
4. (C) ஜூலை 28
5. (D) கல்லீரல்


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491