Breaking

Thursday, 8 August 2019

BCCI



1. எந்த யூனியன் பிரதேசத்திற்கு சமீபத்தில் BCCI(Board of Control for Cricket in India)  இணைப்பு கிடைத்தது?

(A) புதுச்சேரி

(B) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்


(C) சண்டிகர்

(D) டாமன் & டையூ

2. முதலில் BCCI இணைப்பில் இருந்த யூனியன் பிரதேசம் ?

(A) டெல்லி

(B)  புதுச்சேரி

(C) அந்தமான்

(D) இவை மூன்றும்

3. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் (2019) ?

(A) அனுராக் தாக்கூர் (Anurag Thakur)

(B) சி.கே.கன்னா (CK Khanna)

(C) என் சீனிவாசன் (N Srinivasan)

(D) சஷாங்க் மனோகர் (Shashank Manohar )

4. யூனியன் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின்  தலைவர் (2019) ?

(A) என் சீனிவாசன் (N Srinivasan)

(B) ஜக்மோகன் டால்மியா (Jagmohan Dalmiya)

(C) சரத் பவார் (Sharad Pawar)

(D) சஞ்சய் டாண்டன்(Sanjay Tandon)


சண்டிகர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Board of Control for Cricket in India (BCCI)) இணைவைப் பெற்றுள்ளது. 

ரஞ்சி டிராபி (Ranji Trophy) மற்றும் பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்த பிற உள்நாட்டு போட்டிகளிலும் சண்டிகர் தனது சொந்த அணியைக் கொண்டிருக்கலாம். 

இதை யூனியன் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (Union Territory Cricket Association (UTCA)) தலைவர் சஞ்சய் டாண்டன்(Sanjay Tandon) தெரிவித்தார். 

BCCI ஏற்பாடு செய்யும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள்

  • ரஞ்சி டிராபி (Ranji Trophy)
  • இரானி கோப்பை (Irani Cup)
  • துலீப் டிராபி (Duleep Trophy)
  • விஜய் ஹசாரே டிராபி (Vijay Hazare Trophy)
  • தியோதர் டிராபி (Deodhar Trophy)
  • இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League)
  • சையத் முஷ்டாக் அலி டிராபி (Syed Mushtaq Ali Trophy)
  • மூத்த பெண்கள் ஒரு நாள் லீக் (Senior Women's One Day League)
  • மூத்த பெண்கள் டி 20 லீக் (Senior Women's T20 League)
  • கூச் பெஹார் டிராபி (Cooch Behar Trophy)



குறிப்பு
BCCI இணைப்பில் இருந்த ஒரே யூனியன் பிரதேசம் டெல்லி மட்டுமே. தற்போது சண்டிகரும் இணைந்துள்ளது.

Answer
1. (C) சண்டிகர்
2. (A) டெல்லி
3. (B) சி.கே.கன்னா (CK Khanna)
4. (D) சஞ்சய் டாண்டன்(Sanjay Tandon)

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491