ஏப்ரல் 28 ல் பெய்ரூட் அலைவ் அசோசியேசன் 26,852 லெபனிய கொடிகளை ஏற்றினர். இதற்கு முன்னர் 25,599 கொடிகளை நியூயார்க்கின் வாட்டர்லூ பதிவை (New York's Waterloo record) இந்த முயற்சி முறியடித்துள்ளது.
வினா - விடை
1) எங்கு 24 மணி நேரத்திற்குள் தேசிய கொடிகள் அமைக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை செய்யப்பட்டது ?
(A) சிடோன்
(B) டையர்
(C) பெய்ரூட்
(D) திரிப்போலி
2) பெய்ரூட்டுல் எத்தனை தேசிய கொடிகள் அமைக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை செய்யப்பட்டது ?
(A) 26,852
(B) 26,850
(C) 26,551
(D) 26,550
3) பெய்ரூட் நகரம் எந்த நாட்டில் உள்ளது ?
(A) சவுதி அரேபியா
(B) லெபனான்
(C) ஈரான்
(D) சூடான்
4) பெய்ரூட் சாதனைக்கு முன் எத்தனை தேசியக்கொடிகள் 24 மணி நேரத்திற்குள் அமைக்கப்பட்டு உலக சாதனை செய்யப்பட்டது ?
(A) 25,500
(B) 24,599
(C) 25,550
(D) 25,599
ANSWERS
1) (C) பெய்ரூட்
2) (A) 26,852
3) (B) லெபனான்
4) (D) 25,599
No comments:
Post a Comment