Breaking

Sunday 11 August 2019

Vice President M Venkaiah Naidu's Book


1. துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு(M Venkaiah Naidu) பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளை விவரிக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?

(A) பிரகாஷ் ஜவடேகர்

(B) ரஜினிகாந்த்

(C) அமித் ஷா

(D) நரேந்திர மோடி

2. துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு வை விவரிக்கும் புத்தகத்தின் பெயர் ?

(A) Listening, Learning & Leading

(B) Great Leaders

(C) Knowledging Leader

(D) Learners of India

3. இந்தப் புத்தம் எந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது ?

(A)  மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்.

(B)  மத்திய வெளிவிவகார அமைச்சு

(C) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை

(D)  மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah)  துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு(M Venkaiah Naidu) பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளை விவரிக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது தொடர்பாக 257 பக்கங்களைக் கொண்ட "Listening, Learning & Leading" (கவனித்தல், கற்றல் மற்றும் தலைமேற்றல்) என்ற புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் 232 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 330 பொது சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களும் புத்தகத்தில் உள்ளன.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் வெங்கய்யா நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சிகள்.
  • பல்வேறு விருதுகளை அவர் பங்கேற்று வழங்கிய 60 நிகழ்ச்சிகள், 52 புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் கலந்து கொண்டது.
  • நான்கு கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு அவர் சென்றது.
  • மாணவர் மற்றும் இளைஞர் சமுதாயத்துடன் அவர் கலந்துரையாடியது தொடர்பான விவரங்களும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை (Central Information and Broadcasting Department) சார்பில், வெங்கய்யா நாயுடுவின் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் அந்தத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார்.

Answer
1. (C) அமித் ஷா
2. (A) Listening, Learning & Leading
3. (C) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491