1. காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது தேர்வு செய்யப்பட்டவர் யார் ?
(A) சோனியா காந்தி
(B) பூபேஷ் பாகல்
(C) மன்மோகன் சிங்
(D) அசோக் கெலட்
காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகள் பதவி வகித்து வந்த சோனியா காந்தி தற்போது மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.
1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவரான உமேஷ் சந்திர பானர்ஜி பொறுப்பேற்ற காலத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை தலைவரை மாற்றும் வழக்கம் அக்கட்சியில் இருந்தது. இதனால் ஆண்டுக்கு ஒருவர் புதிய தலைவராக பதவி வகிப்பார்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டு தலைமை வகித்தவர்களுள் தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன்மோகன் மாலவியா, அன்னி பெசன்ட், லாலா லஜபதி ராய், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத், ஜேபி கிரிபாலனி ஆகியோர் முக்கிய தலைவர்களாவார்.
Answer
1. (A) சோனியா காந்தி
No comments:
Post a Comment