Breaking

Saturday, 10 August 2019

Pradhan Mantri Rashtriya Bal Puruskaar Award 2019




1. பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

(A) முகமது சுஹைல் சின்யா சாலீம் பாஷா

(B) ராஜிவ் குமார்

(C) பிரணாப் முகர்ஜி

(D) முகமது சாரிக்

2. எந்த கண்டுபிடிப்பிற்காக பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கார் விருது வழங்கப்பட்டது ?

(A) கல்லீரல் குறைபாட்டை போக்கும் கண்டுபிடிப்பு 

(B) இதயம் சம்மந்தமான நோய்களைப் போக்கும் கண்டுபிடிப்பு

(C) ஊட்டச்சத்து குறைப்பாட்டினை எளிதாக காணும் கண்டுபிடிப்பு

(D) இவற்றுள் எதுவுமில்லை

3. இந்த கண்டுபிடிப்புக்கு ஆகும் செலவு ?

(A) ரூபாய் 5000

(B) ரூபாய் 1000

(C) ரூபாய் 100

(D) ரூபாய் 2


இந்தியாவின் உயரிய விருதான பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கார் விருது(Pradhan Mantri Rashtriya Bal Puruskaarமுகமது சுஹைல் சின்யா சாலீம் பாஷாக்கு(Mohammed Suhail Chinya Salimpasha) குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். 

18 வயது முகமது சுஹைல் சின்யா சாலீம் பாஷா கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்னாவைச் சேர்ந்தவர். 

இவர், உட்கொள்ளும் உணவில் புரதத்தின் அளவு பற்றாக்குறையால் எழும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டினை துண்டு காகிதத்தை பயன்படுத்தி கண்டறியும் முறையை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் 2 நிமிடத்தில் குறைப்பாட்டினை கண்டறியாலாம். இதற்க்காக ஆகும் செலவு  2ரூபாய். 

இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கார் விருது வழங்கப்பட்டது.

Answer
1. (A) முகமது சுஹைல் சின்யா சாலீம் பாஷா
2. (C) ஊட்டச்சத்து குறைப்பாட்டினை எளிதாக காணும் கண்டுபிடிப்பு
3. (D) ரூபாய் 2

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491