1. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் விப்ரோவின்
புதிய செயல் தலைவராக போகிறவர் யார் ?
(A) அஸிம் பிரேம்ஜி
(B) ரிஷத் பிரேம்ஜி
(C) தாரிக் பிரேம்ஜி
(D) யாஸ்மேன் பிரேம்ஜி
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி (Azim Premji) அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.அவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவரது மகன் ரிஷத் பிரேம்ஜி (Rishad Premji) ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Answer
1. (B) ரிஷத் பிரேம்ஜி
No comments:
Post a Comment