Breaking

Thursday, 13 June 2019

5G


1. ---------ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

(A) 2020

(B) 2022

(C) 2023

(D) 2025

2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பான ஜிஎஸ்எம்ஏ (Global System for Mobile Communications (GSMA)) தெரிவித்துள்ளது.


Answer
1. (D) 2025

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491