Breaking

Thursday 13 June 2019

Minister of Environment



1. பி.எஸ். 6 வாகன விதிகள் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளன ?

(A) 2019

(B) 2020

(C) 2021

(D) 2022

2. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் யார் ?

(A) ஹர்ஷ் வர்தன்

(B) அர்சிம்ரத் கவுர் பாதல்

(C) பிரகாஷ் ஜாவடேகர்

(D) மகேந்திரநாத் பாண்டே

பி.எஸ். 6 வாகன விதிகள் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை (Minister of Environment) அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் (Prakash Javdekar) தெரிவித்துள்ளார்.

Answer
1. (B) 2020
2. (C) பிரகாஷ் ஜாவடேகர்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491