Breaking

Wednesday, 26 June 2019

UNICEF’s Danny Kaye Humanitarian Award


1. UNICEF’s Danny Kaye Humanitarian Award (யுனிசெப்பின் டேனி கே மனிதாபிமான விருது) எந்த இந்திய பிரபலத்திற்கு வழங்கப்பட உள்ளது?

(A) நரேந்திர மோடி

(B) பிரியங்கா சோப்ரா

(C) மேதா பட்கர்

(D) மம்தா பானர்ஜி

குழந்தை உரிமைகளுக்கான உலகளாவிய யுனிசெப் நல்லெண்ண தூதரான இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, டிசம்பர் 3 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள Snowflake Ballல் UNICEF’s American chapter ஆல் டேனி கே மனிதாபிமான விருது (UNICEF’s Danny Kaye Humanitarian Award வழங்கப்பட உள்ளது.

பிரியங்கா சமூக காரணங்களுக்களுக்காகவும், குழந்தைகளின் கல்விக்கான குரலாகவும் அறியப்படுகிறார். இவர் யுனைடெட் நேஷனின் உலகளாவிய “கேர்ள் அப்”(Girl Up) பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். மேலும் இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவில் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்.

சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் போன்ற பல்வேறு காரணங்களை அவர் ஊக்குவிக்கிறார். குறிப்பாக பாலின சமத்துவம் மற்றும் பெண்ணியம் பற்றி குரல் கொடுக்கிறார். 

குறிப்பு
யுனிசெப்பின் முதல் நல்லெண்ண தூதராக இருந்த நடிகர்-  Philanthropist Danny Kayeன் பெயர் விருதின் பெயராக பெயரிடப்பட்டது.

Answer
1. (B) பிரியங்கா சோப்ரா



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491