Breaking

Wednesday 26 June 2019

Tnpsc Group 4 And VAO Exam Books to Study 2019 (Economy)

Group 4 And VAO 




Group 4 And VAO Syllabusல் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது, என்ன தலைப்பில் உள்ளது மற்றும் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.



இந்திய பொருளாதாரம் (UNIT- VI. INDIAN ECONOMY)


இந்த Topic இல் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. 

2014 ஆம் ஆண்டு - 6 கேள்விகள் 

2016 ஆம் ஆண்டு - 9 கேள்விகள் 



2018 ஆம் ஆண்டு - 9 கேள்விகள்





6, 9, 11th - 2018 பதிப்பு

7, 8, 10, 12th - 2017 பதிப்பு

12th English New Book

11th 2017 பதிப்பு Book

10th English New Book


Nature of Indian economy (இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்)

6th II Term : Page No 199 - 208
(பொருளியல் - ஓர் அறிமுகம்)
7th III Term : Page No 216 - 224
(உற்பத்திக் காரணிகள்)
*7th III Term : Page No 226 - 230
(வரியும் அதன் முக்கியத்துவமும்)
8th III Term Page No 261 - 264
(பணம், சேமிப்பு மற்றும் முதலீடு)
9th II Term : Page No 137 - 147
(பணம் மற்றும் கடன்)
10th : Page No 267 - 272
(நாட்டு வருமானம்)
10th : Page No 275 - 283
(விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதாரம்)
*10th English New Book Page No : 210 - 221
(Unit I - Gross Domestic Product and its Growth: an Introduction(மொத்த உள்நாட்டு தயாரிப்பு மற்றும் அதன் வளர்ச்சி: ஒரு அறிமுகம்))
*11th பொருளியல் Book Page No : 147 - 164
(இந்தியப் பொருளாதாரம்)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 45 - 56
(நாட்டு வருமானம்)
*12th English New Book Economics Page No : 19 - 32
(National Income(தேசிய வருமானம்))
Five-year plan models-an assessment(ஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு)11th பொருளியல் Book Page No : 168 - 186
(இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்)

11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 59 - 70
(பொருளாதாரத் திட்டமிடுதல்)
*12th English New Book Economics Page No : 237 - 254
(Economics of Development and Planning (பொருளாதார வளர்ச்சி மற்றும் திட்டமிடல்))
Land reforms & agriculture-Application of science in agriculture (நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-விவசாயத்தில் விஞ்ஞானத்தின் பயன்பாடு)

9th III Term Page No : 151 - 157
(தமிழக மக்களும் வேளாண்மையும்)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 73 - 91
(வேளாண்மை)
12th வேளாண் அறிவியல் (Agricultural Sciences) New Book Page No : 167 - 176
(நவீன வேளாண்மை)
*12th வேளாண் அறிவியல் New Book Page No : 252 - 260
(வேளாண்மையில் கணிணியின் பங்கு)
Industrial growth-Rural welfare oriented programmers-Social sector problems - population, education, health, employment, poverty-Economic trends in Tamil Nadu (தொழில்துறை வளர்ச்சி-கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள்-சமூகத்துறை பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை-தமிழ்நாட்டின் பொருளாதார போக்குகள்)

8th I Term Page No : 331 - 336
(சமூக - பொருளாதார பிரச்சினைகள்)
*9th I Term : Page No 197 - 206
(மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை)
9th I Term Page No : 209 - 215
(இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு)
*9th III Term Page No : 159 - 164
(இடம்பெயர்தல்)
11th பொருளியல் Book Page No : 191 - 201
(இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்)
11th பொருளியல் Book Page No : 206 - 221
(ஊரக பொருளாதாரம்)
11th பொருளியல் Book Page No : 225 - 245
(தமிழ்நாட்டுப் பொருளாதாரம்)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 1 - 11
(பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 14 - 28
(மக்கள்தொகை)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 32 - 42
(வறுமை மற்றும் வேலையின்மை)
11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 94 - 108
(தொழில்துறை)
*11th Old Book (2017 பதிப்பு) பொருளியல் Book
Page No : 111 - 125
(வங்கியியல்)
12th English New Book Economics Page No : 37 - 47
(Theories of Employment and Income(வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் (Introduction (அறிமுகம்), Meaning of Full Employment (முழு வேலைவாய்ப்பு), Unemployment and its types (வேலையின்மை மற்றும் அதன் வகைகளின் பொருள்)) 37 -39))

*கொடுக்கப்பட்டவை Syllabusல் Extraவாக படிக்க வேண்டியவை
இதை PDF ஆக பெற DOWNLOAD HERE

படிக்க வேண்டிய புத்தகங்களை டவுன்லோட் (Download) செய்ய CLICK HERE

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491