1. எந்த கால்பந்து அணி 2019 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது?
(A) Inter Milan
(B) Liverpool F.C
(C) Manchester United F.C
(D) Tottenham Hotspur F.C
2019 UEFA Champions League Final கால்பந்தில், லிவர்பூல் எஃப்.சி.,(Liverpool FC) இங்கிலாந்து கால்பந்து அணியாகும். இந்த அணி சாம்பியன்ஸ் லீகில் (Champions League) ஆறாவது தடவையாக மாட்ரிட்டில் (Madrid) ஜூன் 1, 2019 அன்று வென்றது.
Answer
1. (B) Liverpool F.C
No comments:
Post a Comment