1. ஐ.நா. நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணி யார் ?
(A) அனிதா பாட்டியா
(B) பிரமிளா ஜெயின்
(C) லட்சுமி பூரி
(D) கிரண் ஷர்மா
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்ட்டோனியோ குட்டேரஸ் என்பவர் வள மேலாண்மை, நீடித்த தன்மை மற்றும்
பங்குரிமை ஆகியவற்றிற்கான பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான
(United Nations Entity for Gender Equality and the Empowerment of Women (UN-Women) for Resource Management,
Sustainability and Partnerships) gienenst lions QwaGernns Solar umguireneu HUH sero.
ஐ.நா. நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக அனிதா பாட்டியாவை நியமித்துள்ளார்.
Answer
1. (A) அனிதா பாட்டியா
No comments:
Post a Comment