Breaking

Monday 10 June 2019

National Security Advisor 2019


1. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார் ?

(A) ராஜ்நாத் சிங்

(B) நிர்மலா சீதாராமன்

(C) அஜித் தோவால்

(D) அமித் ஷா

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Advisor-NSA) மீண்டும் அஜித் தோவால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு மத்திய கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

Answer
1. (C) அஜித் தோவால்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491