Breaking

Sunday, 9 June 2019

Global Leadership Award 2019


1. Global Leadership Award 2019 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?


(A) Sundar Pichai


(B) Adena Friedman


(C) (A) & (B)


(D) None of the above


அமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி)(US-India Business Council) வழங்கும் தலைசிறந்த தலைமைக்கான சர்வதேச விருதுக்கு (குளோபல் லீடர்ஷிப்) (Global Leadership Award 2019), கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக் தலைமையதிகாரி & தலைமைச் செயலதிகாரி  அடேனா ப்ரிட்மன் ( Google CEO Sundar Pichai and Nasdaq President & CEO Adena Friedman) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Nasdaq  என்பது அமெரிக்க  பங்குச்சந்தை நிறுவனம்.


Answer
1. (C) (A) & (B)

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491