1. FIFA தலைவராக 2019ல் 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் ?
(A) Issa Hayatou
(B) Sepp Blatter
(C) Stanley Rous
(D) Gianni Infantino
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (Federation Internationale de Football Association (FIFA) தலைவராக ஜியானி இன்ஃபேன்டினோ (Gianni Infantino) தொடர்ந்து 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Answer
1. (D) Gianni Infantino


No comments:
Post a Comment