1. கர்நாடகாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கிராம பஞ்சாயத்து ------------------- ?
(A) Gudura
(B) Amasebailu
(C) Chimmad
(D) Uttur
உடுப்பி (Udupi)மாவட்டத்தின் குண்டபுரா (Kundapura) தாலுகாவில் உள்ள அமாஸ்பைலு (Amasebailu) கர்நாடகாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கிராம பஞ்சாயத்து ஆகும் (Gram Panchayat).
1800 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மொத்தம் 2.13 கோடி ரூபாய் செலவில் சூரிய விளக்குகள் (Solar Powered Lamps) வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 30 % மற்றும் மாநில அரசு 20% என்ற விகிதத்தில் நிதியளித்தன, மீதமுள்ளவை பஞ்சாயத்து மற்றும் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டன.
Answer
1. (B) Amasebailu
No comments:
Post a Comment