1. -----ஆம் ஆண்டிற்குள் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ?
(A) 2022
(B) 2025
(C) 2030
(D) 2040
2030-ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
Answer
1. (C) 2030
No comments:
Post a Comment