Breaking

Monday 17 June 2019

Forbes Magazine


1. Forbes Magazineல் இடம் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்?

(A) MS Dhoni

(B) Virat Kohli

(C) Yuvraj Singh

(D) Hardik Pandya


உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes Magazine) வெளியிட்டுள்ள பட்டியலில் ஒரே இந்தியராக கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி (Virat Kohli)இடம் பிடித்துள்ளார்.


இவரது ஆண்டு வருவாய் ரூ.173 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ளிட்ட வகைகளில் சுமார் ரூ.145 கோடியும், இந்திய அணியில் ஊதியமாக பெற்றது, போட்டிகளில் வென்றது போன்ற வகையில் ரூ.27 கோடியும் அவர் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Answer
1. (B) Virat Kohli

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491