Breaking

Sunday, 9 June 2019

Eurasian Athletics Championships


1. Eurasian Athletics Championships 2019 எங்கு நடைபெற்றது ?

(A) India

(B) England

(C) Dubai

(D) Kazakhstan


கஜகஸ்தான் (Kazakhstan) ,அல்மாத்தி (Almaty)யில் நடைபெற்ற Eurasian Athletics Championships 20 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்றது. 

தங்கப் பதக்கம்
100m - Gurindervir Singh

400m பெண்களுக்கான தடகளப் போட்டி - Florence Barla.

400m - Vikrant Panchal

800m - Sreekiran

ஈட்டி எரிதல் - Rohit Yadav.

கலப்பு ஓட்டப்பந்தையம் - Abdul Razak, Priscilla Daniel, Florence Barla, Vikrant Panchal

வெள்ளிப் பதக்கம்
400m - Abdul Razak

800m - Priscilla Daniel

ஈட்டி எரிதல் - Sahil Silwal

Answer
1. (D) Kazakhstan




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491