1. ஃபின்லாந்தின் பிரதம மந்திரி யார் ?
(A) Juha Sipila
(B) Alexander Stubb
(C) Antti Rinne
(D) Jyrki Katainen
ஃபின்லாந்தில், பெண் அமைச்சர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது. ஃபின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோஷலிச ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
அதையடுத்து, மிதவாதக் கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கட்சி புதிய அரசை அமைத்தது. பிரதமராக சோஷலிச ஜனநாயகக் கட்சியின் தலைவர் அன்ட்டி ரின்னி (Antti Rinne) பதவியேற்றார்.
Answer
1. (C) Antti Rinne
No comments:
Post a Comment