Breaking

Friday, 14 June 2019

Current Affair


1. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அறிமுகப்படுத்தியுள்ள நவீன இயந்திரம் ?

(A) F - Challan

(B) E - Challan

(C) C - Challan

(D) G - Challan 

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க இ-செலான் (E-Challan) எனப்படும் நவீன இயந்திரத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

Answer

1. (B) E - Challan

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491