1. எந்த இந்திய எழுத்தாளர் Nine Dots Prize $100,000ஐ வெற்றி பெற்றுள்ளார் ?
(A) Arundhati Roy
(B)
Annie Zaidi
(C)
Amitav Ghosh
(D) Salman Rushdie
2.
Nine Dots Prize $100,000ஐ வெற்றி பெற்
ற
கட்டுரையின் தலைப்பு ?
(A) End of the Era
(B) My Struggle
(C)
Bread, Cement, Cactus
(D)
My Nation My Life
மும்பை பத்திரிகையாளர் மற்றும் நாடக ஆசிரியரான அன்னி ஜெய்தி (Annie Zaidi) Nine Dots Prize (Nine Dots Prize ஒரு வலைத்தளம்)-2019ன் இவரது கட்டுரையான 'Bread, Cement, Cactus'க்குகாக $100,000 வெற்றி பரிசை அறிவித்துள்ளது. இவரது பணி கட்டுரை, சிறுகதைகள், கவிதை மற்றும் நாடகங்களை உள்ளடக்கிய ஒரு ஃப்ரீலான்ஸ் (Freelance) எழுத்தாளர் ஆவார், இவர் 2019-20 ஆண்டுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Answer
1. (B) Annie Zaidi
2. (C)
Bread, Cement, Cactus
No comments:
Post a Comment