1. உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?
(A) 150
(B) 145
(C) 144
(D) 141
அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பெற்ற நாடுகள்
1. ஐஸ்லாந்து
2. நியூசிலாந்து
3. ஆஸ்திரியா
4. போர்ச்சுக்கல்
5. டென்மார்க்
6. கனடா
7. செக் குடியரசு
8. சிங்கப்பூர்
9.ஜப்பான்
10. அயர்லாந்து
Answer
1. (D) 141


No comments:
Post a Comment