1. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?
(A) Elise Mertens
(B) Anett Kontaveit
(C) Ashleigh Barty
(D) Wang Qiang
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் (French Open 2019 women's singles) ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை ஆஷ்லி பர்டி (Ashleigh Barty) முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
Answer
1. (C) Ashleigh Barty
No comments:
Post a Comment