Breaking

Wednesday 19 June 2019

AYDMS




1. எந்த மத்திய அமைச்சகம் அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன் (AYDMS) சம்மனை நிறுவியுள்ளது?


(A) Ministry of Health and Family Welfare (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்)


(B) Ministry of Information and Broadcasting (தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்)


(C) Ministry of Human Resource Development (மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்)



(D) Ministry of Environment, Forest and Climate Change (சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்)



யோகாவின் செய்தியை பரப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (The Ministry of Information and Broadcasting) 2019 ஆம் ஆண்டிற்கான முதல் அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மனை (Antarashtriya Yoga Diwas Media Samman (AYDMS)) நிறுவியுள்ளது.


Answer
1. (B) Ministry of Information and Broadcasting (தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்)

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491