1. லோத்தலில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க எந்த நாடுடன் இந்தியா இணைந்துள்ளது?
(A) ஜப்பான்
(B) போர்ச்சுகல்
(C) பிரான்ஸ்
(D) சீனா
2. லோத்தல் இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது ?
(A) பஞ்சாப்
(B) உத்தரபிரதேசம்
(C) சண்டிகர்
(D) குஜராத்
குஜராத்தில் உள்ள பண்டைய இந்திய தளமான (Ancient Indian site) லோதலில் (Lothal)ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை (National Maritime Heritage Museum) அமைக்க இந்தியா போர்ச்சுகலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Answers
1. (B) போர்ச்சுகல்
2. (D) குஜராத்
No comments:
Post a Comment