1. 2019 ஆம் ஆண்டிற்கான UN’s Equator Prize பரிசை எந்த பின்வரும் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் (Non-Governmental Organisations (NGO))வென்றது?
(A) Deccan Development Society
(B) Akshaya Patra Foundation
(C) Child Rights and You
(D) Give Foundation
டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி (Deccan Development Society)என்பது இந்தியாவில் தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள மேடக் ( Medak) மாவட்டத்தில் உள்ள ஒரு இந்திய வேளாண் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இது பல்வேறு பயிர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் செயல்படுகிறது.
Answer
1. (A) Deccan Development Society
No comments:
Post a Comment