1. ஆர்க்டிக் ரயில்(Arctic Train) சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்திய நாடு எது?
(A) ஜெர்மனி
(B) ரஷ்யா
(C) பிரான்ஸ்
(D) அமெரிக்கா
ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தின் வழியாக பயணிக்கும் முதல் சுற்றுலா ரயில் பயணி சேவை, ஜூன் 5 ஆம் தேதி துவங்கப்பட்ட சோதனைப் பயணத்திற்காக 91 பயணிகளுடன் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்(St. Petersburg) நிலையத்திலிருந்து நார்வேவுக்குச் சென்றது.
Answer
1. (B) ரஷ்யா
No comments:
Post a Comment