1. Plastic Free Zone என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பள்ளத்தாக்கு ?
(A) Chamba Valley
(B) Damodar Valley
(C) Dzukou Valley
(D) Imphal Valley
2. Dzukou Valley எந்த மாநிலத்தில் உள்ளது ?
(A) நாகாலாந்து
(B) அசாம்
(C) மிசோரம்
(D) அருணாசல் பிரதேசம்
நாகலாந்தில், இயற்கை எழில் மிகுந்த ட்சுகு பள்ளத்தாக்கு (Dzukou Valley) 2019 உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day(WED)) நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பிளாஸ்டிக் ஃப்ரீ மண்டலமாக (Plastic Free Zone) அறிவிக்கப்பட்டுள்ளது.
Answer
1. (C) Dzukou Valley
2. (A) நாகாலாந்து
No comments:
Post a Comment