1. IBBIன் பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய அரசு யாரை நியமித்துள்ளது ?
(A) Krishnamurthy Subramanian
(B) B Sriram
(C) (A) & (B)
(D) M. S. Sahoo
ஐபிபிஐ (Insolvency and Bankruptcy Board of India (IBBI)) எனப்படும் திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ஸ்ரீராம் (Chief Economic Adviser Krishnamurthy Subramanian and former MD and CEO of IDBI Bank B Sriram) ஆகியோரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Answer
1. (C) (A) & (B)
No comments:
Post a Comment