Breaking

Friday, 21 June 2019

American Philosophical Society





1. American Philosophical Society ன் உறுப்பினராக எந்த இந்திய ஆளுமை தேர்ந்தெடுக்கப்பட்டார்?

(A) ரோமிலா தாபர் 

(B) சேதன் பகத்

(C) அமிதாவ் கோஷ்

(D) விக்ரம் சேத்


அமெரிக்காவின் பழமையான கற்றறிந்த சமுதாயமான (The oldest learned society in United States) American Philosophical Society (APS) உறுப்பினராக வரலாற்றாசிரியரும், எழுத்தாளருமான டாக்டர் ரோமிலா தாப்பர் (Romila Thapar) தேர்ந்தெடுக்கப்பட்டார். 


Answer

1. (A) ரோமிலா தாபர் 


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491