Breaking

Thursday 20 June 2019

2019 Amnesty International’s Ambassador of Conscience Award


1. 2019 The Amnesty International’s Ambassador of Conscience Award என்ற விருதினை வென்றவர் யார் ?

(A) Joan Baez

(B) Mary Robinson

(C) Malala Yousafzai

(D) Greta Thunberg


16 வயதான ஸ்வீடிஷ்(Swedish) யை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) மற்றும் அவரது "Fridays for Future" என்ற உலகளாவிய இயக்கம் 2019 ஆம் ஆண்டிற்கான 2019 The Amnesty International’s Ambassador of Conscience Awardயை வென்றுள்ளது.


Answer
1. (D) Greta Thunberg

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491