Breaking

Saturday, 15 June 2019

2019 French Open men's singles winner


1. 2019 பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் ?

(A) Novak Djokovic

(B) Stan Wawrinka

(C) Roger Federer

(D) Rafael Nadal

2. இது ரபேல் நடால் வென்ற எத்தனாவது சாம்பியன் பட்டம் ?

(A) 13

(B) 12

(C) 11

(D) 10

பாரிஸில்  நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி 12-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரபேல் நடால்.

Answer
1. (D) Rafael Nadal
2. (B) 12

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491