TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள Drug Inspector, ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியாக உள்ள இடங்கள் - 49
பணிகளை பற்றிய விவரம்
பணி : Drug inspector - 40
சம்பளம் :
மாதம் ரூபாய். 37,700 - 1,19,500.
தகுதி : பார்மசி, பாரா மெடிக்கல், Microbiology இவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள்.
சம்பளம் : மாதம் ரூபாய் 36,400 - 1,15,700.
தகுதி : பார்மசி, பாரா மெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி இவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள்.
வயதுவரம்பு
01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.
பணி அனுபவம்
இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் விழுப்புரம்.
விண்ணப்ப கட்டணம்
ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 200. மொத்தம் ரூபாய் 350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
www.tnpsc.gov.in
www.tnpscexams.net
www.tnpscexams.in
என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி : 12.05.2019
மேலும் தகவல்களுக்கு இந்த PDF ஐ காண்க.
No comments:
Post a Comment