Namami Gange
லண்டனில் உள்ள Global Water Intelligence, உலக நீர் உச்சி மாநாட்டு(Global Water Summit) விழாவில் ஆண்டின் 'Public Water Agency of the Year' விருதினை இந்தியாவின் பிரதான திட்டமான, National Mission for Clean Ganga(NMCG) or Namami Gange க்கு வழங்கியுள்ளது.
இத்திட்டம் கங்கை நதியின் மறுசீரமைப்பிற்கான ஒரு ஒருங்கிணைந்த பணியாகும். 2014 ஜூன் மாதம் இத்திட்டத்திற்க்காக 20,000 கோடி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யூனியன் அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
கங்கைக் கரையில் உள்ள 97 மாநகராட்சிகள் மற்றும் 4,465 கிராமங்களின் முக்கிய மாசுபாடு சூழலுக்கு விரிவான மற்றும் நிலையான தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
The Global Water Intelligence in London, the World Water Summit, was awarded the Year's Public Water Agency of the Year for National Mission for Clean Ganga (NMCG) or Namami Gange.
Namami Gange Project
This program is an integrated task of restructuring the river Ganga. And was approved by Union Government in June 2014 with a budget of 20,000 crores.
The 97 corporations and 4,465 villages on the banks of the Ganges are aimed at providing a comprehensive and sustainable solution to the main pollution environment.
No comments:
Post a Comment