ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund Activities,(UNFPA)) உலக மக்கள் தொகை 2019 அறிக்கையின் படி,
இந்தியாவின் மக்கள்தொகை 2010 மற்றும் 2019 க்கு இடையே 1.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியானது சீனாவின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.
சீனாவின் மக்கள்தொகை 2010 மற்றும் 2019 க்கு இடையே சராசரியான ஆண்டு வீதம் 0.5% ஆக அதிகரித்துள்ளது.
Based upon The United Nations Population Fund Activities (UNFPA) World Population Report 2019.
This growth is twice as high as China's annual growth rate.
China's population has increased by an average annual rate of between 2010 and 2019.
No comments:
Post a Comment