Breaking

Friday 12 April 2019

Jallianwala Bagh | Current Affair

Jallianwala Bagh


The Hundredth anniversary of the Jallianwala Bagh massacre was observed on April 13.


Many people were killed and thousands wounded by the then British Army General Tire, led by the British Army, on one of the freedom fighters in Jallianwala Bagh in Amritsar, Punjab state in 1919.


Speaking about this in Britain's parliament, Prime Minister Theresa Mary May expressed regret for the Jallianwala Bagh massacre.


ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது நூறாவது ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் 13ல் அனுசரிக்கப்பட உள்ளது. 


1919 ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக ஒன்று கூடிய மக்கள் மீது அன்றைய பிரிட்டிஷ் படை ஜெனரல் டயர் தலைமையில் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 



இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய பிரதமர் தெரேசா மேரி மே ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491