Russia has developed a patented AK 203 mechanical rifles to manufacture India.
- This AK 203 rifles are manufactured in military equipment in Amethi, India
- There is also an attempt to make these rills better.
- The backside of the rifles will be removed and the rifles will be easy to carry.
- These rifles are also said to be used against Jammu and Kashmir terrorists.
ரஷ்யாவின் காப்புரிமை பெற்ற ஏ கே 203 இயந்திர ரைபிள்களை மேம்படுத்தி இந்தியா தயாரிக்க இருக்கிறது.
- இந்த ஏகே 203 ரைபில்கள் இந்தியாவின் அமேதியில் உள்ள ராணுவ தளவாட ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது.
- மேலும் இந்த ரைபில்களை மேம்பட்டதாக உருவாக்கும் முயற்சியிலும் உள்ளது .
- ரைபில்களின் பின்பகுதி அகற்றப்படும் என்றும் இதனால் இந்த ரைபில்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- இந்த ரைபில்கள் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment