Breaking

Friday 19 April 2019

Ravana I | Current Affair

Ravana I



  • விர்ஜீனியாவின் (Virginia) கிழக்கு கடற்கரையில் NASA's Flight Facilityஇன் மூலமாக இலங்கையின் முதல் செயற்கைக்கோள் Ravana I ஏவப்பட்டுள்ளது. 

  • இது ஜப்பானின் Kyushu Institute of Technology யில் இரண்டு இலங்கை பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது.

  • இந்த செயற்கைக்கோள் ராவண I(Ravana I) அமெரிக்க ஏவுகணை "ஆண்டெரெஸ்" (Antares) உதவியுடன் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. 


  • இந்த ராவண Iன் எடை 1.05 கிலோவும் 1000 கனசதுர சென்டிமீட்டர் அளவாக உள்ளது. 



  • இலங்கை மற்றும் இலங்கை அண்டை நாடுகளை படம் பிடிப்பதே ராவண I செயற்கைக்கோள் கேமராவின் நோக்கமாக உள்ளது.

  • Sri Lanka's first satellite Ravana I has been launched by NASA's Flight Facility on the east coast of Virginia.


  • It was designed by two Sri Lankan engineers in Kyushu Institute of Technology in Japan.

  • The satellite has been launched with the help of the US missile "Antares" Ravana I.

  • The weight of this Ravana I is 1.05 kg and is 1000 cubic centimeters.

  • Ravana I satellite camera is aimed at capturing neighboring Sri Lanka and Sri Lanka.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491