Malaria Elimination Research Alliance (MERA)
The Indian Council of Medical Research (ICMR) 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து மலேரியா நோயை அகற்றுவதற்காக Malaria Elimination Research Alliance (MERA) என்ற அமைப்புடன் கூட்டமைப்பு செய்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா இல்லாத சுதந்திர இந்தியாவின் இலக்கை Malaria free India by 2030 அடைவதற்கு இந்தியா The National Vector Borne Diseases Control Program (NVBDCP) என்ற விரிவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
1) ---------- ஆண்டிற்குள் மலேரியா இல்லாத இந்தியா இலக்கை அடைய தீர்மானித்துள்ளது.
(A) 2020
(B) 2025
(C) 2030
(D) 2035
2) இந்தியாவில் இருந்து மலேரியா நோயை அகற்றுவதற்காக எந்த அமைப்புடன் கூட்டமைப்பு செய்துள்ளது ?
(A) Malaria Elimination Research Alliance
(B) Malaria Removal Research Alliance
(C) Malaria Avoidance Research Alliance
(D) Malaria QuashingResearch Alliance
ANSWERS
1) (C) 2030
2) (A) Malaria Elimination Research Alliance
No comments:
Post a Comment