Breaking

Monday 29 April 2019

வினா - விடை (Quiz)

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 வினா - விடை

1) எத்தனையாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 தோகாவில் நடைபெற்றது ?

(A) 21

(B) 22

(C) 23

(D) 24

2) 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 எந்த நாட்டில் நடைபெற்றது ?

(A) கத்தார்


(B) துபாய்

(C) நேபாளம்

(D) ஈரான்

3) 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 எந்த ஸ்டேடியத்தில் நடைபெற்றது ?

(A) தோகா போர்ட் ஸ்டேடியம்

(B) அல் தமுமா ஸ்டேடியம்

(C) அல் பேட் ஸ்டேடியம்

(D) கலீஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியம்

4) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 எத்தனை நாள் நடைபெற்றது ?

(A) ஏப்ரல் 20ல் தொடங்கி ஏப்ரல் 24 வரை

(B) ஏப்ரல் 21ல் தொடங்கி ஏப்ரல் 24 வரை

(C) ஏப்ரல் 21ல் தொடங்கி ஏப்ரல் 26 வரை

(D) ஏப்ரல் 20ல் தொடங்கி ஏப்ரல் 26 வரை

5) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கை ?

(A) 46

(B) 45

(C) 44

(D) 43

6) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ?

(A) 17

(B) 18

(C) 19

(D) 20

7) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் தரவரிசை அட்டவணையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்தது ?

(A) 6

(B) 5

(C) 4

(D) 3

8) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி எத்தனை மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்காக தங்க பதக்கம் வென்றார் ?

(A) 10,000

(B) 1,500

(C) 800

(D) 500

9) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் குண்டு எறிதலில் தங்கம் வென்றவர் ?

(A) விகாஸ் கவுடா

(B) தீபா மாலிக்

(C) மன்ர்பீட் கவுர்

(D) தேஜிந்தர் பால் சிங் டோர்

10) ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவர் யார் ?

(A) கோமதி

(B) பி.யு. சித்ரா

(C) பூவம்மா

(D) அனூ ராணி

11) 22 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த நாடு ?

(A) சீனா

(B) பக்ரைன்

(C) கத்தார்

(D) ஜப்பான்

12) 29 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்த நாடு ?

(A) சீனா

(B) தாய்லாந்து

(C)  குவைத்

(D) கத்தார்

13) 18 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்த நாடு ?

(A) கத்தார்

(B) குவைத்

(C) ஜப்பான்

(D) பாகிஸ்தான்



ANSWERS



1) (C) 23

2) (A) கத்தார்

3) (D) கலீஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியம்

4) (B) ஏப்ரல் 21ல் தொடங்கி ஏப்ரல் 24 வரை

5) (D) 43

6) (A) 17

7) (C) 4

8) (C) 800

9) (D) தேஜிந்தர் பால் சிங் டோர்

10) (B) பி.யு. சித்ரா

11) (B) பக்ரைன்

12) (A) சீனா

13) (C) ஜப்பான்

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491