Breaking

Thursday, 12 September 2019

Himachal Pradesh Governor



ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா (72)  பதவியேற்றார். 

  • ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • ஹிமாசலப் பிரதேசத்தின் 27-ஆவது ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா கடந்த 1 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
  • இந்நிலையில், மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரம்சந்த் செளதரி முன்னிலையில் பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்றார்.

குறிப்பு
பாஜக மூத்த தலைவரான தத்தாத்ரேயா, தேசிய ஜனநாயக கூட்டணியின் முந்தைய அரசில் கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491