Breaking

Sunday 8 September 2019

JOB NOTIFICATION



மத்திய அரசு கிழக்கு மத்திய இரயில்வேயில் (ECR) காலியாக உள்ள விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) பிரிவில் 21 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:
பிளஸ்டூ மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டண விவரங்கள்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில்www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-09-2019

மேலும்  விவரங்களை அறிய Indianrailways 

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491