Breaking

Saturday 10 August 2019

National Film Awards 2019

தேசிய திரைப்பட விருதுகள் 2019

1. எத்தனையாவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ?

(A) 64

(B) 65

(C) 66

(D) 67

2. தேசிய திரைப்பட விருதுகள் எத்தனை  பிரிவுகளில் வழங்கப்படுகின்றன ?

(A) 30

(B) 31

(C) 33

(D) 35

3. இந்த ஆண்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள Best Film-Friendly State விருதினை வென்ற மாநிலம் எது ?

(A) தமிழ்நாடு

(B) மகாராஷ்டிரா

(C) கேரளா

(D) உத்தரகண்ட்

4. சிறந்த இயக்குனருக்கான விருது ?

(A) ஆதித்யா தார்

(B) அபிஷேக் ஷா

(C) சஞ்சய் லீலா பன்சாலி

(D) ஜோஜு ஜார்ஜ்

5. சிறந்த நடிகைக்கான விருது ?

(A) வித்யா பாலன்

(B) கீர்த்தி சுரேஷ் 

(C) தீபிகா படுகோன்

(D) மஞ்சு வாரியர்

6. சிறந்த நடிகருக்கான விருது ?

(A) ஆயுஷ்மான் குரானா

(B) விக்கி கெளஷல்

(C) (A) & (B) 

(D) அமீர்கான்


7. சிறந்த கல்வி படம் ?

(A) Uri: The Surgical Strike

(B) Andhadhun

(C) Mahanati


(D) Sarala Virala


66 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை (National Film awards) சிறப்பு படங்களுக்கான ஜூரியின் தலைவர் ராகுல் ராவில்(Rahul Rawail) அறிவித்தார். இந்த ஆண்டு விருதுகளுக்காக 419 படங்கள் போட்டியிட்டன.


தேசிய திரைப்பட விருதுகள் 31 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 


திரைப்பட நட்பு மாநிலத்திற்கான விருது(Best Film-Friendly State) இந்த ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த விருதினை உத்தரகண்ட் (Uttarakhand) இந்த ஆண்டு வென்றது.


வெற்றியாளர்களின் முழு பட்டியல் :

Best non-feature film (சிறந்த அம்சமில்லாத படம்)  
விபா பக்ஷி(Vibha Bakshi) எழுதிய Son-Rise மற்றும் அஜய் மற்றும் விஜய் பேடியின் (Ajay and Vijay Bedi) The Secret Life of Frogs.

Best Educational Film(சிறந்த கல்வி படம்) 
சரலா விராலா (Sarala Virala)

Best Director (சிறந்த இயக்குனர்) 
Uri: The Surgical Strike படத்திற்க்காக - ஆதித்யா தார் (Aditya Dhar)

Best Feature Film (சிறந்த திரைப்படம்) 
அபிஷேக் ஷா (Abhishek Shah) இயக்கிய - Hellaro  (குஜராத் படம்) 

Best Actor (சிறந்த நடிகர்)
1. Andhadhun (அந்தூனு) படத்திற்க்காக ஆயுஷ்மான் குரானா (Ayushmann Khuranna

2. Uri: The Surgical Strike படத்திற்க்காக விக்கி கெளஷல்  (Vicky Kaushal)


Best Actress (சிறந்த நடிகை) 
Mahanati (மகாநதி) படத்திற்க்காக கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)

Best Supporting Actor (சிறந்த துணை நடிகர்) - ஸ்வானந்த் கிர்கைர்(Swanand Kirkire): படம் -Chumbak (சும்பக்).

Best supporting actress (சிறந்த துணை நடிகை) Surekha Sikri (சுரேகா சிக்ரி): படம் - Badhaai Ho (பதாய் ஹோ).

Best Action Direction (சிறந்த செயல் இயக்கம்) 
KGF Chapter I (கேஜிஎஃப்)

Best Choreography (சிறந்த நடனம்) 
Goomar (கூமர்) பாடல்: படம் - Padmaavat (பத்மாவத்) 

Best Film for National Integration (தேசிய ஒருங்கிணைப்புக்கான சிறந்த படம்) 
Ondalla Eradalla (ஒன்டல்லா எரடல்லா) : கன்னட படம்

Best Cinematography (சிறந்த ஒளிப்பதிவு) எம்.ஜே.ராதாகிருஷ்ணன் (MJ Radhakrishnan) : Olu (ஓலு) (மலையாள படம்

Best Popular Film (சிறந்த பிரபலமான படம்) Badhaai Ho (பாதாய் ஹோ)

Best film on Environment issues (சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்) 
Paani (பானி)

Best Debut Film of a Director (இயக்குனரின் சிறந்த அறிமுக படம்)  
Naal (நால்) (மராத்தி படம்)

Best film on Social Issues (சமூக சிக்கல்கள் குறித்த சிறந்த படம்) 
Padman (பேட்மேன்)

Best Children's Film (சிறந்த குழந்தை கலைஞர்)   
1. P V Rohith (பி வி ரோஹித்) - (கன்னட படம்), 
2. Sameep Singh (சமீப் சிங்) - (பஞ்சாபி படம்), 
3. Talha Arshad Reshi (தல்ஹா அர்ஷத் ரேஷி) - (உருது படம்
4. Shrinivas Pokale (ஸ்ரீனிவாஸ் போக்கலே) - (மராத்தி படம்)

Best Children's Film (சிறந்த குழந்தைகள் படம்) Sarkari Hi. Pra. ShaleKasaragodu, Koduge 

Best Special Effects (சிறந்த சிறப்பு விளைவுகள்)
KGF (கே.ஜி.எஃப்)

Special Jury Award (சிறப்பு ஜூரி விருது) 
1.  Sruthi Hariharan (ஸ்ருதி ஹரிஹரன்), 
2. Joseph (ஜோசப்) - படம் : Joju George (ஜோஜு ஜார்ஜ்), 
3. Savithri (சாவித்ரி) - படம் : Sudani From Nigeria
4. Chandrachoor Rai (சந்திரகுத் ராய்)

Best Regional films (சிறந்த பிராந்திய படங்கள்)

சிறந்த ராஜஸ்தானி படம்: Turtle

சிறந்த தமிழ் படம்: Baaram (பாரம்)

சிறந்த மராத்தி படம்: Bhonga (போங்கா)

சிறந்த இந்தி படம்: Andhadhun (அந்தாதுன்)

சிறந்த உருது படம்: Hamid (ஹமீத்)

சிறந்த தெலுங்கு படம்:  Mahanati (மகாநதி)

சிறந்த அசாமி திரைப்படம்: Bulbul Can Sing

சிறந்த பஞ்சாபி படம்:  Harjeeta (ஹர்ஜீதா)

Screenplay (திரைக்கதை)

Best original screenplay (சிறந்த அசல் திரைக்கதை) : Chi La Sow 

Best Adapted Screenplay (சிறந்த தழுவிய திரைக்கதை): Andhadhun (அந்தாதுன்)

Best Dialogues (சிறந்த உரையாடல்கள்) : Tariqh (தாரிக்)

இசை

Best Lyrics (சிறந்த பாடல்): Nathichirami (நாதிச்சிராமி) (கன்னடம்)

Best Music Direction (Songs) (சிறந்த இசை இயக்கம் (பாடல்கள்)) :  Sanjay Leela Bhansali (சஞ்சய் லீலா பன்சாலி) - படம் : பத்மாவத் 

Best Music Direction (Background score) (சிறந்த இசை இயக்கம் (பின்னணி )): Uri (யூரி)

Best Sound Design (சிறந்த ஒலி வடிவமைப்பு) : Uri (யூரி)

Best Female playback Singer (சிறந்த பெண் பின்னணி பாடகர்) : 
Bindhu Malini (பிந்து மாலினி) - Mayavi Manave பாடல் - Nathichirami படம் (நாதிச்சிராமி) - (கன்னடம்)  

Best Male Playback Singer (சிறந்த ஆண் பின்னணி பாடகர்): பின்தே திலுக்கு Arijit Singh (அரிஜித் சிங்) -  Binte Dil பாடல் - பத்மாவத் படம்.

Production 

Best Make-Up artist (சிறந்த ஒப்பனை கலைஞர்)- Awe (வெ)

Best Production Design (சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு) : Kammara Sambhavam  (மலையாளம்)

Best Costume (சிறந்த ஆடை) : Mahanati (மகாநதி)

Answer
1. (C) 66
2. (B) 31
3. (D) உத்தரகண்ட்
4. (A) ஆதித்யா தார்
5. (B) கீர்த்தி சுரேஷ் 
6. (C) (A) & (B) 
7. (D) Sarala Virala

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491