Breaking

Thursday, 8 August 2019

Dharma-Dhamma Conference 2019





1. 5 ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது?

(A) பாட்னா (Patna)

(B) ராஜ்கீர் (Rajgir)

(C) கயா (Gaya)

(D) ஜமுய் (Jamui)

2. தர்ம-தம்ம மாநாட்டின் முக்கிய நோக்கம் ?

(A) உலகில் நிலவும் பயங்கரவாதம், வன்முறை பற்றியது

(B) புவி வெப்பமடைதல் பற்றியது

(C) நாட்டின் அமைதி பற்றியது 

(D) (A) & (B) 

3. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி :

கூற்று (P) : தர்ம-தம்ம(Dharma-Dhamma) மாநாடு இந்து மற்றும் பெளத்த சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படுகிறது.

கூற்று (Q) : இந்த மாநாட்டில் பெளத்திசத்தின் முக்கிய தலைப்புகளான சத்-சிட்-ஆனந்தா (Sat-Chit-Ananda) மற்றும் நிர்வாணா(Nirvana) ஆகிய பாடங்கள் பற்றி உரையாற்றப்பட்டது.

(A) (P) தவறு, ஆனால் (Q) சரி 

(B) (P) சரி, ஆனால் (Q) தவறு 

(C) (P), (Q) இரண்டும் சரி 

(D) (P), (Q) இரண்டும் தவறு


5 ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு(Dharma-Dhamma Conference) 2019 ஜூலை 27 முதல் 28 வரை பீகார் ராஜ்கீரில் நடைபெற்றது. 

  • இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் உலகில் நிலவும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் புவி வெப்பமடைதல் குறித்து மக்களுக்கு உரையாற்றுவதாகும்.
  • இந்த இரண்டு நாள் மாநாட்டில் Buddhism (பெளத்திசத்தின்) முக்கிய தலைப்புகளான சத்-சிட்-ஆனந்தா (Sat-Chit-Ananda) மற்றும் நிர்வாணா(Nirvana) ஆகிய பாடங்கள் பற்றி உரையாற்றப்பட்டது.
  • தர்ம-தம்ம மாநாடு இந்து மற்றும் பெளத்த சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படுகிறது.
Answer
1. (B) ராஜ்கீர் (Rajgir)
2. (D) (A) & (B) 
3. (C) (P), (Q) இரண்டும் சரி 

 

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491