1. வஹாலி தீக்கரி யோஜனா திட்டம் எதைப் பற்றியது?
(A) சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம்
(B) பாலின விகிதத்தை மேம்படுத்தும் திட்டம்
(C) குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான திட்டம்
(D) இவை அனைத்தும்
வஹாலி தீக்கரி யோஜனா(Vahalee Deekaree Yojana) என்பது குஜராத்தில் சிறுமிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், பாலின விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான ஒரு புதிய திட்டமாகும். சுமார் ரூ.133 கோடி ஒதுக்கீடு மூலம், இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பயனளிக்கும். ‘Vahalee Deekaree Yojana’ இன் கீழ், குடும்பத்தின் முதல் மற்றும் இரண்டாவது பெண் குழந்தைக்கு முதலாம் வகுப்பில் சேரும்போது ரூ.4,000 உதவியும், ஒன்பதாம் வகுப்பில் சேரும்போது ரூ.6,000 உதவியும் வழங்கப்படும்.
Answer
1. (D) இவை அனைத்தும்
No comments:
Post a Comment