Breaking

Thursday, 4 July 2019

Sustainable Development Award


1. 2019 காமன்வெல்த் பொதுச்செயலாளர் கண்டுபிடிப்புக்கான (2019 Commonwealth Secretary-General’s Innovation) நிலையான மேம்பாட்டு விருதை(Sustainable Development Award ) வென்ற இந்திய பொறியாளர் யார்?

(A) ரிது கரிதால் (Ritu karidhal)

(B) நிதேஷ் குமார் ஜாங்கிர் (Nitesh Kumar Jangir)

(C) அங்கூர் சர்மா (Ankur Sharma)

(D) அரவிந்த் ஜோஷி (Aravind Joshi)

பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் நிதேஷ் குமார் ஜாங்கிட்(Nitesh Kumar Jangir), லண்டனில் நடைபெற்ற 2019 காமன்வெல்த் பொதுச்செயலாளரின் கண்டுபிடிப்புக்கான நிலையான மேம்பாட்டு விருதை வென்றுள்ளார்.

காமன்வெல்த் நாட்டின் 53 உறுப்பு நாடுகளில் இருந்து 14 பிற கண்டுபிடிப்பாளர்களுடன் 'People' பிரிவில் வர் தனது விருதைப் பெற்றார்.

சுவாசக் கோளாறு காரணமாக இக்கக்கூடிய குழந்தைகளை காப்பாற்ற, குழந்தைகளின்  இறப்புகளைச் சமாளிக்க ஜாங்கிர் Saans என்ற சுவாச ஆதரவு கருவியை உருவாக்கினார். மேலும் இந்த  விலை குறைந்த   பிறந்த குழந்தை சுவாச சாதனம் (Neonatal breathing device)இந்தியாவின் சிறிய நகரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 


குறிப்பு
மருத்துவ சாதன நிறுவனமான கோயோ லேப்ஸின்(Coeo Labs) இணை நிறுவனராகவும் ஜாங்கிர் உள்ளார்.

Answer
1. (B) நிதேஷ் குமார் ஜாங்கிர் (Nitesh Kumar Jangir)

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491