1. தங்கப் பத்திரங்களுக்கு ( Sovereign Gold Bonds (SGBs))க்கு இந்திய அரசு ஒரு கிராமுக்கு ரூ .------------- என நிர்ணயித்துள்ளது?
(A) 3,344
(B) 3,443
(C) 3,433
(D) 3,333
இறையாண்மை தங்கப் பத்திரங்களுக்கு (Sovereign Gold Bond's (SGB)) இந்திய அரசு ஒரு கிராமுக்கு ரூ.3,443 என நிர்ணயித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கும், டிஜிட்டல் பயன்முறையில் செலுத்தப்படும் முதலீட்டாளர்களுக்கும்(Online and payment) வெளியீட்டு விலையிலிருந்து ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் (Reserve Bank of India (RBI)) ஆலோசனை செய்து முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, ஒரு தங்க பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.3,393 ஆக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
நடப்பு நிதியாண்டின் (2019-2020) முதல் பாதியில் SGB வழங்குவதற்கான காலெண்டரை 30 மே 2019 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. SGB’s 2019 ஜூன் முதல் 2019 செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
குறிப்பு
SGB's திட்டம் என்பது பொருளாக தங்கம் மற்றும் அதன் மடங்குகளின் தேவையை குறைக்கும் நோக்கத்துடன் 2015 நவம்பரில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது.
Answer
1. (B) 3,443
No comments:
Post a Comment