நடந்த நிகழ்வு
1. ஒசாக்காவில் நடந்த 14 ஆவது G 20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் ஷெர்பா(Sherpa) யார்?
(A) பியூஸ் கோயல்
(B) நிர்மலா சீதாராமன்
(C) சுரேஷ் பிரபு
(D) பிரமோத் குமார் மிஸ்ரா
ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற 14 ஆவது ஜி 20 உச்சி மாநாட்டில் 2019 ஜூன் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். உச்சி மாநாட்டில் இந்தியாவின் ஷெர்பாவாக (தூதுச் செய்தியாளர்) முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இருந்தார்.
ஜி 20 உச்சி மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. பிரிக்ஸ் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு மற்றும் பிற தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும் உச்சிமாநாட்டின் ஒரு பக்கத்தில் நடைபெற்றது.
உச்சிமாநாட்டின் கருப்பொருள் Human-centred future society(மனிதனை மையமாகக் கொண்ட எதிர்கால சமூகம்). இதுவரை நடைபெற்ற அனைத்து ஜி 20 உச்சி மாநாட்டிலும் இந்தியா பங்கேற்றுள்ளது.
குறிப்பு
இந்தியா 2022 ல் முதல் முறையாக ஜி 20 உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
Answer
1. (C) சுரேஷ் பிரபு
No comments:
Post a Comment